Swarna Dharaa Gold Jewellery Purchase Plan
மாத சந்தாமொத்தம் (12 மாதத்திற்கு)போனஸ்மொத்தம்
Rs.500 Rs.6,000 Rs.500 Rs.6,500
Rs.1,000 Rs.12,000 Rs.1,000 Rs.13,000
Rs.2,000 Rs.24,000 Rs.2,000 Rs.26,000
Rs.5,000 Rs.6,000,0 Rs.5,000 Rs.65,000
Rs.10,000 Rs.1,20,000 Rs.10,000 Rs.1,30,000
குறிப்பு::-

arrows.pngசேமிப்பு திட்டத்தை நிறைவு செய்து நகை வாங்கும்போது நிறைவு செய்யும் நாளில் உள்ள தங்கத்தின் விலையே மார்க்கெட் நிலவரப்படி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

arrows.pngநீங்கள் தேர்வு செய்யும் தங்க நகைகளின் வகை மற்றும் டிசைன்களைப் பொறுத்து அன்றைய தேதியில் நிர்வாகத்தால் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் சேதாரம் மாறுபடும்.

arrows.pngஇத்திட்டங்களில் தங்க நகைகளுக்கான வரி பொருந்தும்.

arrows.pngதிட்டத்தில் கட்டிய தொகைக்கு தங்கக் காசுகளோ, வெள்ளிக்காசுகளோ, ரொக்கமாகவோ வழங்கப்படமாட்டாது.

arrows.pngநீங்கள் செலுத்தும் தொகை அனைத்தும் (Advance) என்ற முறையில் தங்க நகை வாங்குவதற்காக உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

arrows.pngஇச்சேமிப்பு திட்டம் சம்மந்தமான விதிமுறைகள் மாற்ற நிறுவனத்தாருக்கு முழு உரிமை உண்டு.நிறுவனத்தாரின் முடிவே இறுதியானது.

arrows.pngபிரதி மாதம் 10 ஆம் தேதி மாலை 6 மணிக்குள் பணம் செலுத்த வேண்டும்.

joint.gif